இனிய வணக்கம் எனதருமை ஃபிட்னெஸ் நண்பர்களே….

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.இந்தப் புத்தாண்டின் முதல் காணொளியாக ஓட்டப்பயிற்சி செய்வது பற்றிப் பார்ப்போம். இந்தக் காணொளி பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள்.

மேலும் எங்கள் சானல்களைப் பார்த்து உங்களுடைய கருத்துக்களை எழுதுங்கள்.

SOCIAL MEDIA @Tamilfitnessmotivation
▶ INSTAGRAM: https://www.instagram.com/tamilfitnessmotivation
▶ FACEBOOK: https://www.facebook.com/Tamilfitnessmotivationn
▶ BOOKING: Tamilfitnessmotivation@gmail.com
▶ HOMEPAGE: www.Tamilfitnessmotivation.com

Song: Varlaam Varlaam Vaa
Album/Movie: Bairavaa
Artist Name: Vijay, Keerthy Suresh, Aparna Vinod, Jagapathi Babu, Daniel Balaji, Sija Rose, Thambi Ramaiah
Singer: Roshan Jamrock, Arunraja Kamaraj
Music Director: Santhosh Narayanan
Lyricist: Roshan Jamrock, Arunraja Kamaraj
Music Label : Lahari Music

வணக்கம் நண்பர்களே…

வயிற்றுப்பகுதி தசைகளுக்கென மிக எளிய 4 விதமான உடற்பயிற்சிகளை திரு.துஷான் குணபாலசிங்கம் உங்களுக்காக செய்து காண்பித்து உள்ளார். இதை நீங்கள் உங்கள் வீட்டிலோ அல்லது உடற்பயிற்சி மையத்திலோ வைத்து செய்து பாருங்கள். பலனடையுங்கள்.

 

Please Like, Subscribe our YouTube Channel.

Music: Mahesh Rhagvan

Like and Share:
Homepage: www.Tamilfitnessmotivation.com
TFM Shop:http://tfm-shop.jimdo.com/shop/
Facebook: https://www.facebook.com/ThushaanKunabalasingam
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

FacebookTwitterGoogle+PinterestTumblrDeliciousEmail

வணக்கம் நண்பர்களே..!

உங்கள் உடல் எடையைக் குறைப்பதற்கும்,உடலை கச்சிதமாக வைத்து இருப்பதற்கும் படிகளில் ஏறி,இறங்கும் பயிற்சிகளைச் செய்வது எப்படி என்று இந்த காணொளியில் பாருங்கள்.

கவனம் :

இந்த உடற்பயிற்சி செய்யும் முன் நிதானமாக,அவசரமில்லாமல் பயிற்சி செய்யவும்.