வணக்கம் ஃபிட்னெஸ் நண்பர்களே….

ஜெர்மனியில் இருந்து துஷான் குணபால சிங்கம் உங்களுக்காக ஒரு சிறப்புக் காணொளியை வழங்குகிறார். இந்தியத் திரை உலகின் சிறந்த நட்சத்திரமான ஷாருக்கான் தனது உடலின் வயிற்றுத் தசைகளை அழகாகவும் வலுவாகவும் மாற்றி இருக்கிறார். அது போன்று வயிற்றுத் தசைகளுக்கான உடற்பயிற்சிகளை உங்கள் வீட்டிலிருந்தோ அல்லது வெளிப்புறப் பயிற்சியாகவோ செய்வது எப்படி என்று துஷான் செய்து காண்பிக்கிறார். பார்க்கலாம் வாருங்கள்.

 

Make sure, you follow, like and subscribe our Youtube Channel:
https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ/videos
SOCIAL MEDIA @Tamilfitnessmotivation
▶ INSTAGRAM: https://www.instagram.com/tamilfitnessmotivation
▶ FACEBOOK: https://www.facebook.com/Tamilfitnessmotivationn
▶ BOOKING: Tamilfitnessmotivation@gmail.com
▶ HOMEPAGE: www.Tamilfitnessmotivation.com

Music:
Mahesh Rhagvan
Song – Halka Halka
Music Composed & Produced by : Ram Sampath
Singers : Shreya Ghoshal, Sonu Nigam, Ram Sampath
Lyrics by : Javed Akhtar
Additional Vocals : Sayantani Das

Written by – Rahul Dholakia, Harit Mehta, Ashish Vashi & Niraj Shukla
Director Of Photography – K.U Mohanan ISC
Produced By – Ritesh Sidhwani, Gauri Khan & Farhan Akhtar
Directed By – Rahul Dholakia
Music on – Zee Music Company

*NO COPYRIGHT INFRINGEMENT INTENDED*
This video uses copyrighted material in a manner that does not require approval of the copyright holder. It is a fair use under copyright law.

We give full credit to the artists and songs used in this video. We do not claim any of the material to be ours. We just promoting it.

Picture Reference: http://www.emirates247.com/entertainment/shah-rukh-khan-cannot-maintain-his-six-pack-blame-heavy-smoking-2015-01-09-1.575922

வணக்கம் ஃபிட்னெஸ் நண்பர்களே….

நடிகர் சூர்யாவை அனைவருக்கும் தெரியும்..அவருடைய கட்டுமஸ்தான உடல் போன்று உங்களுடைய உடலையும் ஆக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

உங்கள் கரங்களை வலுவாக்கும் உடற்பயிற்சி செய்முறைகளை திரு.துஷான் குணபால சிங்கம் உங்களுக்காக செய்து காண்பிக்கின்றார். இதை நீங்கள் உங்கள் உடற்பயிற்சிக் கூடத்திலோ அல்லது வீட்டிலோ வைத்து செய்யலாம்.

ஒவ்வொரு உடற்பயிற்சியும் 3 செட்/12 ரெப்

எங்களது யூட்யூப் வீடியோ சானலை பார்த்து உங்கள் விருப்பத்தைச் சொல்லுங்கள்.

https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ

இசை உதவி: மகேஷ் ராகவன்

 

Visit our Homepage and Shop:
TFM Shop: http://tfm-shop.jimdo.com
Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/ThushaanKunabalasingam
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

You can get it,
Tamilfitnessmotivation