என் அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே…

உங்கள் ஆரோக்கியமே எங்களது குறிக்கோள்.
இன்றைக்கு ஆரோக்கியமான கோவக்காய் குழம்பு எப்படிச் செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:
– இஞ்சி
– பூண்டு,மிளகாய்
– சின்ன வெங்காயம்
– தேங்காய்ப்பால்
– மஞ்சள் பொடி
– மிளகாய் பொடி
– கறிவேப்பிலை
– கடுகு
– தேங்காய் எண்ணை
– கோவக்காய்,தக்காளி
– கொடுக்காப் புளி,

Tamilfitnessmotivation வீடியோ சேனலைப் பகிருங்கள்.லைக் செய்யுங்கள்

இசை: மகேஷ் ராகவன்

You can get it,
Tamilfitnessmotivation

Visit our Shop @ our Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/Tamilfitnessmotivationn
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

வணக்கம் ஃபிட்னெஸ்  நண்பர்களே….

இன்று உங்களுக்காக நமது ஆயுர்வேத சமையல் கலை வல்லுனர் திரு.கிருஷ்ணா பூசணி சூப் எப்படிச் செய்வது என்று உங்களுக்கு செய்து காண்பிக்கிறார்.

எங்களது யூ ட்யூப் சானலை பகிருங்கள்:
http://www.youtube.com/c/TamilfitnessTTMotivation

Thushaan´s Sweatshirt:
எங்களது eshopக்கு வருகை தாருங்கள்.

பூசணி சூப் செய்யத் தேவையான பொருட்கள்:

– 500g பூசணி
– 200ml தேங்காய் பால்
– 4 பூண்டு
– இஞ்சி
– மஞ்சள்பொடி
– கருப்பு மிளகு
– கறிவேப்பிலை
– கடுகு
– ஆலிவ் எண்ணை

இசை:
மகேஷ் ராகவன்
இந்திய ராகா

வணக்கம் நண்பர்களே…

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். மலர்ந்திருக்கும் இந்தப்புத்தாண்டில் முதலாவதாக சாமைப்பிரியாணி செய்முறையைப் பற்றிய காணொளியை உங்களுக்காக வழங்கியுள்ளோம். பார்த்துவிட்டு நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை எங்களுக்குத் தெரிவியுங்கள்.

தேவையான பொருட்கள் :

சாமை – 1/4 கிலோ

கேரட் – 1

சிவப்பு மிளகாய் – 1

உப்பு,மஞ்சள்பொடி,ஆலிவ் எண்ணெய் தேவைக்கேற்ப

இசை : மகேஷ் ராகவன்

Please make sure that you follow and subscribe our Youtube Channel:
http://www.youtube.com/c/TamilfitnessTTMotivation

வணக்கம் எனது அருமை நண்பர்களே….

வாழ்க்கையில் உங்கள் கனவுகள்,லட்சியங்கள் நிஜமாகவேண்டுமென்றால் உங்களுக்குத்தேவை

உங்களை ஊக்கப்படுத்தும்,உற்சாகப்படுத்தும் ஒரு உத்தமமான நண்பன். உறவுகள் பலப்படுவது போல் உடலையும் பலப்படுத்துவோம்.

இன்றைய ஆரோக்கிய சமையல் பகுதியில் திரு.கிருஷ்ணா ஆவாரம்பூ வடை செய்வது குறித்து செய்து காண்பிக்கிறார். காணொளியைப் பாருங்கள்…வீட்டில் ஆவாரம்பூ வடை செய்து சாப்பிட்டுவிட்டு எங்களுக்கு எப்படி இருந்தது என்று எழுதுங்கள்.

தேவையானப் பொருட்கள்:

-உலர்ந்த ஆவாரம்பூ
– chickpeas
– பூண்டு
– இஞ்சி

-பெருஞ்சீரகம்
– பச்சை மிளகாய்
– கடலைப்பருப்பு – 1 கப்
– கறிவேப்பிலை
– சின்ன வெங்காயம்
–உப்பு
– காயத்தூள்

-சமையல் எண்ணை

இசை : மகேஷ் ராகவன்

Visit our Shop @ our Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/Tamilfitnessmotivationn
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

வணக்கம் நண்பர்களே…

மீண்டும் உங்களை ஆயுர்வேத சமையல் பகுதிக்கு வரவேற்கிறோம்.இனி ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமையன்று ஒரு புதிய காணொளியுடன் உங்களை மகிழ்விக்க இருக்கிறோம்.

இன்று நாம் காணப்போவது ராகி இட்லியும் ஆப்பிள் சட்னியும் செய்வது எப்படி என்று…

தேவையானப் பொருட்கள்:
– 200g ராகி
– 200g உளுத்தம் பருப்பு
– 100g பாசுமதி சாதம்
– 1 டேபிள் ஸ்பூன் வெந்தயம்
– 1 டேபிள் ஸ்பூன் தயிர்
– சுவைக்காக சிறிதளவு உப்பு

ஆப்பிள் சட்னி:
– 1 உரித்த ஆப்பிள்
– 1 டீஸ்பூன் இலவங்கப்பட்டை

இன்றைக்கு செய்து காட்டியதை நீங்களும் உங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு எப்படி இருந்தது என்று எங்களுக்கு எழுதுங்கள்.

Visit our Shop @ our Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/Tamilfitnessmotivationn
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

Best wishes from Germany,
TFM TEAM

என் அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே..

இன்று கீரை சூப் செய்வது எப்படி என்று நமது ஆயுர்வேத சமையல் கலை நிபுணர் திரு.கிருஷ்ணா உங்களுக்காக செய்த் காண்பிக்கிறார்.

தேவையான பொருட்கள்:

– கீரை
– கேரட்
– வெங்காயத் தாள்
– பல்லாரி வெங்காயம்
– இஞ்சி
– பூண்டு
– நனைய வைத்த துவரம் பருப்பு
– மிளகு பொடி
– தேங்காய்ப் பால்
– மஞ்சள்பொடி
– உப்பு
– கடுகு
– கறிவேப்பிலை

நீங்கள் செய்து பார்த்து விட்டு எங்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்….

Make sure you like and subscribe us on YouTube and Instagram: https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ
Instagram: https://www.instagram.com/tamilfitnessmotivation/

Music: Mahesh Raghvan

You can get it,
Tamilfitnessmotivation
Visit our Homepage and Shop:
TFM Shop: http://tfm-shop.jimdo.com
Homepage:
www.Tamilfitnessmotivation.com

என் அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே..

இன்று அவகோடாவும் மாம்பழக் கலவை உணவினைச் செய்வது எப்படி என்று நமது ஆயுர்வேத சமையல் கலை நிபுணர் திரு.கிருஷ்ணா உங்களுக்காக செய்த் காண்பிக்கிறார்.

தேவையான பொருட்கள்:

மாம்பழம்

அவகோடா

வெங்காயம்

பாதி எலுமிச்சை

மிளகாய்த் தூள்

உப்பு

கொத்தமல்லி இலை

நீங்கள் செய்து பார்த்து விட்டு எங்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்….

Make sure you like and subscribe us on YouTube and Instagram: https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ
Instagram: https://www.instagram.com/tamilfitnessmotivation/

Music: Mahesh Raghvan

You can get it,
Tamilfitnessmotivation

Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/ThushaanKunabalasingam
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

என் அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே..

இன்று கம்புப் புட்டு எப்படிச் செய்வது என்று நமது ஆயுர்வேத சமையல் கலை நிபுணர் திரு.கிருஷ்ணா உங்களுக்காக செய்த் காண்பிக்கிறார்.

தேவையான பொருட்கள்:

கம்பு மாவு

கீரை

கேரட்

தேங்காய் துருவல்

சுடுதண்ணீர்

நீங்கள் செய்து பார்த்து விட்டு எங்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்….

Music: Mahesh Raghvan

You can get it,
Tamilfitnessmotivation

Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/ThushaanKunabalasingam
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

FacebookTwitterGoogle+Share

என் அருமை ஃபிட்னெஸ் நண்பர்களே..

இன்று ப்ரக்கோலி சூப் எப்படிச் செய்வது என்று நமது ஆயுர்வேத சமையல் கலை நிபுணர் திரு.கிருஷ்ணா உங்களுக்காக செய்த் காண்பிக்கிறார்.

தேவையான பொருட்கள்:

– ப்ரக்கோலி
– தக்காளி
– மஞ்சள்பொடி
– மிளகுத் தூள்
– உப்பு
– பூண்டு
– இஞ்சி
– தேங்காய்ப்பால்
– கடுகு
– கறிவேப்பிலை
– தண்ணீர்

நீங்கள் செய்து பார்த்து விட்டு எங்களுக்கு உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்….

Make sure you like and subscribe us on YouTube and Instagram: https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ
Instagram: https://www.instagram.com/tamilfitnessmotivation/

Music: Mahesh Raghvan

You can get it,
Tamilfitnessmotivation

Homepage:
www.Tamilfitnessmotivation.com
Like and Share:
Facebook: https://www.facebook.com/ThushaanKunabalasingam
Instagram: https://instagram.com/tamilfitnessmotivation
Twitter:https://twitter.com/tamilfitnessmot

அன்புள்ள ஃபிட்னெஸ் நண்பர்களே..

# தன்னம்பிக்கை நாயகர்களான மேதகு அப்துல்கலாம் மற்றும் அபிரகாம் மேஸ்லோ பற்றி துஷான் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்.
எங்களது ஆயுர்வேத சமையல் கலை நிபுணர் கிருஷ்ணா இந்த காணொளியில் ஓட்ஸ் புட்டும் உருளைக் கிழங்கு குழம்பும் செய்வது குறித்து விளக்குகிறார்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 கப்

உப்பு – தேவையான அளவு

தேங்காய் பவுடர்

உருளைக்கிழங்கு குழம்புக்குத் தேவையான பொருட்கள்:

உருளைக் கிழங்கு

கேரட்

வெங்காயம்

மிளகாய்த் தூள்

கடுகு

பெருஞ்சீரகம்

உப்பு

ஆலிவ் ஆயில்

தேங்காய்ப் பால்

Make sure you like and subscribe us on YouTube: https://www.youtube.com/channel/UCBpB1AbV8S6hb8DekHYJOvQ
Music: Mahesh Raghvan

You can get it,
Tamilfitnessmotivation

Maslow Hierarchy Picture: http://bit.ly/299IPFy
Abdul Kalam Picture: http://bit.ly/297lLGT
Abraham Maslow Picture: http://bit.ly/29lqvy4