ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் பூசணி சூப்

வணக்கம் ஃபிட்னெஸ்  நண்பர்களே….

இன்று உங்களுக்காக நமது ஆயுர்வேத சமையல் கலை வல்லுனர் திரு.கிருஷ்ணா பூசணி சூப் எப்படிச் செய்வது என்று உங்களுக்கு செய்து காண்பிக்கிறார்.

எங்களது யூ ட்யூப் சானலை பகிருங்கள்:
http://www.youtube.com/c/TamilfitnessTTMotivation

Thushaan´s Sweatshirt:
எங்களது eshopக்கு வருகை தாருங்கள்.

பூசணி சூப் செய்யத் தேவையான பொருட்கள்:

– 500g பூசணி
– 200ml தேங்காய் பால்
– 4 பூண்டு
– இஞ்சி
– மஞ்சள்பொடி
– கருப்பு மிளகு
– கறிவேப்பிலை
– கடுகு
– ஆலிவ் எண்ணை

இசை:
மகேஷ் ராகவன்
இந்திய ராகா

Related Post