
முதுகெலும்பைப் பலப்படுத்தும் பயிற்சிகள்
தற்போது மாறிவரும் வாழ்க்கை முறையில் உடலுக்கு உடற்பயிற்சி என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.
என்ன தான் ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிட்டு வந்தாலும், உடற்பயிற்சியின் மூலமே உடலை முழு ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும்.
எடையைக் குறைத்து உடலை சிக்கென வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் இருக்கின்றன. அந்த வகையில் பின்புற தசைகளை எப்படி குறைப்பது என்ற எளிய உடற்பயிற்சி ஒன்றை பார்க்கலாம்