கிருஷ்ணா (துரைசாமி அனந்தகிருஷ்ணன்) (பிறப்பு 17 மே 1973 இலங்கையில்) தற்சமயம் ஜெர்மனியில் ஆயுர்வேத சமையல் கலைஞராக உள்ளார்.2009 ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மனியில் உள்ள ஆயுர்வேத க்ளினிக்கில் பணிபுரிகிறார்.

கிருஷ்ணாவிற்கு சமையல் கலை தவிர்த்து, யோகாவும்,மனைவி மற்றும் குழந்தைகளுடன் தன்னுடைய நேரத்தைச் செலவிடுவதும் மிகவும் பிடித்தமான ஒன்று